Pin It

Widgets

தெருவோர குடிநீர் குழாயில்
உன்னோடு போட்டி போட்டு
அடித்தொண்டையில்
நீர் குமிழ்கள் விட்டு
விளையாடிய நாட்களெல்லாம் 
இன்றெனக்கு
இதமான கதகதப்பு

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets