Pin It

Widgets


பள்ளிக் கூடத்தில்
புளிய மரத்தடியில் 
நீயும் நானும் பகிர்ந்து உண்ட
சத்துணவில் கிடைத்த சந்தோசம்,
எந்த நட்சத்திர உணவகங்களிலும்
இன்று கிடைப்பதில்லை நண்பா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets