Pin It

Widgets


பழைய சைக்கிள் டயர்
ஒன்று வாங்கி
தெருத் தெருவாய்
நானும் அவனும் வண்டி ஒட்டியும்
வாயின் வழியே ஹார்ன் அடித்தும்
பின் சாக்கடையில் இடரி
விழுந்த கதையையும்
அசைபோட்டுச் செல்கிறேன்
சிக்னலுக்காய் காத்திருக்கும் நேரத்தில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets