Pin It

Widgets


அதிசயங்கள் அதிகம் நிறைந்த
அத்தெருவில்
! தோடு ஒருவனை மட்டும்
_ டிட்டு காட்டுகிறது
அவனின் செயல் பாடுகள்

()க்குள் சிக்கித் தவிக்கும்
சில நபர்கள்
அவனின்ற்றங்களை  
ஏற்க மறுக்கின்றனர்  

= மாய் பாவிக்கும்
அவனது குணாதிசயங்கள்
ஆங்காங்கே " " காட்டப்பட்டும்

அவனது குறைகளை + சொல்லியும்
அவனது நிறைகளை - சொல்லியும்
தெருவுக்கு தெரு பேசுவதற்கு ஒரு கூட்டம்

எவற்றையும் ஏற்க முடியாத  இன்னும் சிலர்
? கணைகளோடு
அடுத்தவனை குறை சொல்ல கிளம்பிவிட்டனர்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets