Pin It

Widgets


""வென ஆரம்பிப்பாள்
ஒரு வாய் என்பாள்
ஒரே ஒரு வாய் என்பாள்
தட்டின் விளிம்பில் விரல் வழித்து
இது தான் கடைசி வாயென,
ஒவ்வொரு நாளும் சோறூட்டி
பள்ளிக்கு அனுப்புவாள்
என் தாய்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets