Pin It

Widgets

வேடிக்கை

Saturday, February 21, 2015 | 0 comments »

இடையளவு கட்டப்பட்டு
சன்னலுக்கென விடப்பட்ட
அபார்ட்மெண்ட் சுவரில்

மணிக்கட்டில் சிக்கிய
வளையலோடு
அழுந்தப்பற்றிய விரல்களும்

மேடு பள்ளமென
மித வேகமாய் நகரும்
பேருந்திலிருந்து நானும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets