Pin It

Widgets

தான்யா

Saturday, February 21, 2015 | 0 comments »

வர்ணக் காகிதத்தின்
நுணி எரித்து
அதிலெழும் நிறங்கள் கண்டு

குதித்து குதித்து
கைதட்டி கைதட்டி
சிரிக்கும் தான்யா

மத்தாப்புகளில் எழும்
நட்சத்திரங்களை
வானில் காணுகிறாள்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets