Pin It

Widgets

நீ

Saturday, February 21, 2015 | 0 comments »

நீர் திரளாத
விழிகள்

தேர் நிலையாய்
கருவிழி

கானலாய்
மிதக்கும் உதடு

சிந்தைக்கு
எட்டுமிடத்தில் நினைவுகள்

கைக்கெட்டாத
தூரத்தில் நீ

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets