Pin It

Widgets

இப்படியாக

Saturday, February 21, 2015 | 0 comments »

கால் மடிப்புகளில்
வியர்க்கத்துவங்கும்
உனக்கான காத்திருப்பில்

எந்த இசையும்
எந்த வரியும்
எந்த காட்சியும்

திரி தாழ்த்திய சிமிழில்
நிழலாடும் வண்டல்நிற
பட்டாம்பூச்சியோடு

எதுவும் அதுவாக இல்லை
நான் உட்பட
நான் நினைத்த நீ உட்பட

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets